Connect with us

உலகம்

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம்…

Published

on

நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 அளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் 200-க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இவர்களது திரு மணத்திற்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு கல்யாண விருந்து வழங்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *