Connect with us

உள்நாட்டு செய்தி

சுரேஷ் ரெய்னா ஓய்வு

Published

on

சுரேஷ் ரெய்னா இந்திய T20 லீக் மற்றும் பிற உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா 205 IPL போட்டிகளில் 32.5 சராசரி மற்றும் 136.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 5528 ரன்கள் குவித்துள்ளார்.