Connect with us

Sports

முட்டி மோதும் ஆசிய அணிகள்

Published

on

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்லைலைப் பெற்றுள்ளது.

கௌகாதியில் நேற்றிரவு நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது T20யில் இந்திய அணி 16 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றது.

இதேவேளை, பாகிஸ்தானுக்கு எதிரான எழாவது T20யில் இங்கிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி இங்கிலாந்து அணி 7 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை 4-3 என கைப்பற்றியுள்ளது.