Connect with us

முக்கிய செய்தி

சுங்கத் தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் பிரசாரத்தை முன்னெடுக்கின்றன

Published

on

 

சுங்கத் தொழிற்சங்கங்கள் இன்று சட்டப்படி வேலை செய்யும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன.

காலை 9 மணிக்கு சட்டப்படி வேலை பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்கத்துறை தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்படி வேலை பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்த பிரசாரத்தில் இலங்கை சுங்கத்தின் அனைத்து திணைக்கள அதிகாரிகளும் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.