முக்கிய செய்தி
இன்று நீர் தினம்..!

இன்று உலக நீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது நீரை பாதுகாக்கும் நோக்குடன் ஐநா சபை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி நீரை அங்கீகரிக்கும் வகையில் நீர் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்கள் மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நீர் இன்றியமையாதது நீரை பாதுகாப்பாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்தினால் நமது எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான குடிநீர் வழங்கி விட முடியும்.