Connect with us

முக்கிய செய்தி

பேருந்து பாரவூர்தியுடன் மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயம்!

Published

on

ஹொரணை-இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.