முக்கிய செய்தி
இலங்கை அணி வெற்றி..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் t-20 போட்டியில் இலங்கை மகளீர் அணி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 101 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 14.1 ஓவர்களில் 102 ஓட்டங்ளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளது.
Continue Reading