Connect with us

உள்நாட்டு செய்தி

மேல் மாகாணத்தில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று

Published

on

இன்று (17) மேல் மாகாணத்தில் உள்ள 57,000 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.