இலங்கையின் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை வரையான தரவுகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த சனத்தொகையான 2 கோடியே 19 இலட்சத்து 19,413 பேரில் அரைவாசியினருக்கு இரண்டு தடுப்பூசிகளும்...
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நான்கு வாரங்களின் பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது...
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை துறைசார் ஊழியர்களுக்கு ஜூலை 12 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொவிட் -19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி நுவரெலியா மாவட்டத்தில் இன்று (12) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதன்படி கொட்டகலை மற்றும் அட்டன் சுகாதார வைத்திய...
நுவரெலியா – அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கொத்மலை சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணி இன்று (10) ஆரம்பமானது. அந்தவகையில், அம்பகமுவ சுகாதார காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில்...
எவரேனும் ஒருவர் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்கு தாமதமானால், தடுப்பூசி நடவடிக்கைகளை மீண்டும் முதலாம் கட்டத்திலிருந்து ஆரம்பிக்கத் தேவையில்லை என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், விசேட...
நாட்டின் சனத்தொகையில் 17 இலட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் ஏழு இலட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பது இலட்சத்து 25ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு முதலாவது கொவிஷில்ட் தடுப்பூசி...
இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் நாளைய தினம் (30)ஆரம்பமாக உள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வேலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை தவிர அதற்கு...
கொவிட் தடுப்பூசி வழங்கும் பணியை இன்று முதல் தொடர்ந்து முன்னெடுக்கமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகளை இவ்வாறு வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி நேற்று (03)இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது. அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.