Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி

Published

on

அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை துறைசார் ஊழியர்களுக்கு ஜூலை 12 ஆம் திகதி முதல் தடுப்பூசிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.