Connect with us

முக்கிய செய்தி

ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு 

Published

on

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெற்ற COP28 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் போது, ​​ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

X இல் பதிவிட்ட செய்தியில், இரு தலைவர்களுக்கும் இடையே பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற்றதாக இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று COP28 இல் உரையாற்றினார்.

கிரேக்கப் பிரதமருடன் ஜனாதிபதி இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.