Connect with us

முக்கிய செய்தி

எரிவாயு தொடர்பான முக்கிய அறிவிப்பு

Published

on

பண்டிகை காலத்தை கருத்திற் கொண்டு இம்மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை திருத்தம் செய்யாமல் பழைய விலைகளையே பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டர் 3,565 ரூபாவுக்கு, ஐந்து கிலோ எரிவாயு சிலிண்டர் 1,431ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 668 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இறுதியாக கடந்த 4ம் திகதி லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.