Connect with us

முக்கிய செய்தி

இம்முறை 13,588 பேர் 9A சித்திகளை பெற்றனர்..!

Published

on

இம்முறை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 13,588 பேர் 09 A சித்திகளை பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், சாதாரண தரப்பரீட்சையில் அகில இலங்கை கண்டி மஹாமாயா பெண்கள் கல்லூரி முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றிய 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்களில் 72.07% சதவீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.