Connect with us

உள்நாட்டு செய்தி

ரஞ்ஞனின் பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாகுமா? நீதிமன்றம் சொல்வது என்ன?

Published

on

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.