உள்நாட்டு செய்தி
ரஞ்சனுக்கு நிபந்தனைகளுடன் பொது மன்னிப்பா?
விளக்கமறியலில் வைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் “நிபந்தனைகளுடன்” மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான மன்னிப்பு கடித்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில் “ரஞ்சனை நேசிக்கும் அனைவரும் இன்று 12 மணிக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு வருமாறு” பதிவிடப்பட்டுள்ளது.