ஜனாதிபதி வழங்கிய நிபந்தனையுடனான பொதுமன்னிப்பில் ரஞ்சன் ராமநாயக்க விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது சிறைச்சாலையிலிருந்து வௌியேறியுள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பை வழங்குவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கையொப்பமிட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் நீதிமன்றத்தை...
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணம் சற்று முன்னர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது
விளக்கமறியலில் வைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதியினால் “நிபந்தனைகளுடன்” மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மன்னிப்பு கடித்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் உத்தியோகபூர்வ முகநூல் கணக்கில்...
சிறைவாசம் அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்க நாளை (26) அல்லது 29 ஆம் திகதி திங்கட்கிழமை விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ட்விட்டர்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகார அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின்...
அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் பாராளுமன்றில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார். ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு அஜித் மான்னப்பெரும நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற அவமதிப்பு...
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடுழிய சிறைத்தண்டனையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் அவருக்கு எதிராக உயர்நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு...