Connect with us

முக்கிய செய்தி

அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் வெளியானது

Published

on

அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த விலை பட்டியல் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த விலை பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல் வெளியானது | Price List Of Essential Items In Sri Lanka

இதேவேளை குறித்த அறிக்கையில் 02 ஆம் மற்றும் 03 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது