Connect with us

முக்கிய செய்தி

பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு…!

Published

on

இலங்கையின் China Bay air – strip விமானத் தள பகுதியில் இருந்து புறப்பட்ட பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில்,பயிற்றுவிப்பாளர் மற்றும் பயிற்சியாளர் இருவரும் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.