முக்கிய செய்தி
இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்..!
இங்கிலாந்தில் எரிஸ் (Eris – EG.5.1) எனப்படும் புதியவகை கொரோனா வைரஸ் மிக வேகமாக மக்களிடையே பரவிவருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
குறித்த எரிஸ் வைரஸ் ஒமிக்ரோனின் திரிபு என இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த வைரஸ் தொற்று இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாக சுகாதார பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.