முக்கிய செய்தி
அரச வரி வருமானம் அதிகரிப்பு
2023 முதல் காலாண்டில் அரச வரி வருவாய் 216% அதிகரித்து 316 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்கான வரி வருவாயின் விபரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வருமான வரி மற்றும் பெறுமதி சேர் வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.
Continue Reading