நாட்டில் இன்றைய தினம்(02) கொவிட் 19 தொற்றுக்குள்ளான 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளானேரின் எண்ணிக்கை 671687 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்...
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமான மக்கள் இதுவரை கொவிட் தடுப்பூசியின் எந்தவொரு டோஸையும் ஏற்றிக்கொள்ளவில்லை என சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் விரைவில் தடுப்பூசியை ஏற்றிக்...
எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி...
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரெபிட் எண்டிஜென் பரிசோதனையில் அவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சகல பெருந்தோட்ட வைத்தியசாலைகளையும் பொறுப்பேற்க அரசாங்;கம் நடவடிக்கை எடுக்கும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வடிவேல் சுரேஸ் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதில் வழங்கிய போதே சுகாதார அமைச்சர் இதனை...