Connect with us

உள்நாட்டு செய்தி

நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது பாகிஸ்தான்

Published

on

முத்தரப்பு T20 ஓவர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

கிஸ்ட்சேச்சில் இன்று இடம்பெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்தை எதிர்க் கொண்ட பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.