Connect with us

உள்நாட்டு செய்தி

மின்வெட்டு காலம் பற்றிய தகவல்

Published

on

இந்த வார இறுதியில் மின்வெட்டு காலத்தை குறைக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மின் தேவை குறைந்ததன் காரணமாவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை அதிகரித்தால் நாளாந்த மின்வெட்டையும் குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.