உள்நாட்டு செய்தி
இலங்கை தொடர்பில் IMF எடுத்த முடிவு

மிகவும் பயனுள்ள கடன் தீர்வு வழிமுறைக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதுடன், பொதுவான கட்டமைப்புடன் அனைத்து கடன் வழங்குனர்களுக்கும் சமமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளையும் சர்வதேச நாயண நிதியம் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.