Connect with us

உள்நாட்டு செய்தி

மைத்திரி கவலை

Published

on

சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திரக் கட்சி முன் வந்த போதிலும் அரசாங்கம் அதற்கு தயாரில்லை என அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கூடிய விரைவில் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் பதவிப்பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

பதவிக்கு ஆசைப்பட்டு எம்மில் பலர் அரசாங்கத்தில் இணைந்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மேலும் கூறியுள்ளார.