‘ஒன்றாய் எழுவோம், களுத்துறையில் ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் மஹிந்த அணி ஆரம்பித்த நடவடிக்கை நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் வழிப்பாடுகளில் ஈடுப்பட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க சுதந்திரக் கட்சி முன் வந்த போதிலும் அரசாங்கம் அதற்கு தயாரில்லை என அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அமைச்சரவை அமைச்சர்கள்...
சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன இதனை கூறியுள்ளார். அதேபோல் தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்கள்...
மக்களின் கருத்துக்கு அமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்வதே பொருத்தமானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கங்காராம விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர் ஊடகங்களுக்கு...
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடலுக்கு ...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர்கள் மாநாடு நேற்று (19) நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றிய...
கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒரே மேடைக்கு வர வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள்...
2022 ஆண்டுக்கான உலக சமாதான மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா நோக்கி பயணித்துள்ளார். சோல் நகரில் இடம்பெறும் இந்த கூட்டத்தில் பிரதான உரையை அவர் ஆற்றவுள்ளார். 157 நாடுகளின் பங்களிப்புடன் இந்த...