Connect with us

உள்நாட்டு செய்தி

மே.தீவுகளுக்கு எதிரான ODI தொடர் இந்தியா வசம்

Published

on

மே.தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் (ODI) இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.