இன்றுறைய தினம் (25) தேசிய டெங்கு ஒழிப்பு விசேட தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டெங்குக் காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.