Sports
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கை டெஸ்ட் அணி

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார்.
இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு…
திமுத் கருணாரத்ன (தலைவர்),
பத்தும் நிஸ்ஸங்க,
ஓஷத பெர்னாண்டோ,
ஏஞ்சலோ மெத்யூஸ்,
குசல் மெண்டிஸ்,
தனஞ்சய டி சில்வா,
கமிந்து மெண்டிஸ்,
நிரோஷன் திக்வெல்ல,
தினேஷ் சந்திமால்,
ரமேஷ் மெண்டிஸ்,
சாமிக்க கருணாரத்ன,
கசுன் ராஜித்த,
விஷ்வ பெர்ணான்டோ,
டில்ஷான் மதுசங்க,
பிரவீன் ஜயவிக்ரம,
லசித் எம்புல்தெனிய,
ஜெப்ரி வென்டர்சே,
மேலதிக வீரர்கள்…
துனித் வெல்லாலகே மற்றும் லக்ஷித ரசன்ஜய.