Connect with us

Sports

இங்கிலாந்து அணிக்கு ICC அபராதம்

Published

on

ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ICC அபராதம் விதித்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்த போட்டியில்  பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதால்   ICC அபராதம் விதித்துள்ளது .

அதாவது  போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.

மேலும் இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 5 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது