Connect with us

Sports

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா

Published

on

பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மூன்று T20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக 26 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி கடந்த 9 ஆம் திகதி கராச்சி நகருக்கு சென்றது.

2018 ம் ஆண்டுக்கு பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தான் செல்வது இதுவே முதல் முறையாகும்.