Connect with us

Sports

Ashes: அவுஸ்திரேலிய 9 விக்கெட்டுக்களால் வெற்றி

Published

on

Ashes தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட Ashes தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி எடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *