Connect with us

Sports

புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி (RR)

Published

on

IPL தொடரின் நேற்றைய 20 ஆவது லீக் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி (RR) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியை தோற்கடித்துள்ளது.

இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.