Connect with us

Sports

முதல் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்

Published

on

சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை சன்ரைச்ர்ஸ் அணி பதிவுசெய்தது.

சென்னை அணி தொடர்ந்து நான்காவது தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.