Connect with us

உலகம்

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் 

Published

on

அவுஸ்திரேலியாவில் மே 21ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நடைபெறுவதை அவுஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் இன்று உறுதி செய்தது.