Connect with us

உள்நாட்டு செய்தி

உலக அளவில் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. 

இது நேற்று 51 கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 290 ஆக இருந்தது. 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 93 லட்சத்து 8 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 82 லட்சத்து 56 ஆயிரத்து 557 பேர் குணமடைந்துள்ளனர். 

எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 62 ஆயிரத்து 952 பேர் உயிரிழந்து உள்ளனர்.