தசுன் ஷனக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவார் என இலங்கையணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டும்.தசுன் ஷனக தன்னிடம் உள்ள திறமையை உலகுக்கு...
தமிழக முதல்வரின் சமூக நீதிp கொள்கைக்கு அமைய இலங்கை வாழ் மலையக தமிழர்கள் குறித்து கரிசனை காட்டப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அயலகத்தமிழர் தின மாநாட்டில்,...
இன்று சனிக்கிழமை (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் (CPA) ஸ்டீபன் டுவிக் (StephenTwigg) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இன்று சந்தித்தார். இச்சந்திப்பு நேற்று (13) முற்பகல் ஜனாதிபதி...
எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என்று அதில்...
உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கர்னல் டபிள்யூ....
எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.ரத்து செய்யப்படும்...
கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளது
ஏஜென்சியின் இலங்கை தேசிய தரமதிப்பீட்டின் சமீபத்திய இறையாண்மைக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்து இலங்கையின் 10 வங்கிகளின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தரமிறக்கியுள்ளது.1 டிசம்பர் 2022 அன்று ஃபிட்ச் இலங்கையின்...
இலங்கைக்கு 6 மாதங்கள் அவகாசம் வைத்துள்ள பங்களாதேஷ்200 மில்லியன் டொலர் கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.நீண்ட கால பொருளாதார நெருக்கடி காரணமாக கடனை திருப்பி செலுத்தும் காலத்தை...