உலகம்
மற்றுமொரு நிலநடுக்கம்

துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று (20), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
துருக்கி நேரப்படி நேற்றிரவு(20) சுமார் 8.04 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
Continue Reading