உள்நாட்டு செய்தி
EU உறுதி
பொருளதார நெருக்கடியை வெற்றி கொள்ள இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க தயார் என ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மற்றும் சட்டவாக்க நிலைமைகள் தொடர்பில் ஆராயும் வகையில் நேற்று (02) இடம்பெற்ற கூட்டத்தில் EU அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
Continue Reading