Connect with us

முக்கிய செய்தி

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

Published

on

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பொன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடம் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.பரீட்சை பெறுபேறுகள்இதேவேளை 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.