முக்கிய செய்தி
மல்லாவி – பாலிநகர் பகுதியில் துப்பாக்கி சூடு
மல்லாவி – பாலிநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
23 வயதான இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபரின் வீட்டிற்குள் நுழைந்த தரப்பினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதுடன், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.