உள்நாட்டு செய்தி
ஆதர்ஷா கரதன கைது!
பொலிஸ் கணினி குற்றப்பிரிவின் அதிகாரிகளால் ஆதர்ஷா கரதன கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆஷு மாரசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஆஷு மாரசிங்க தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய முன்னர் தன்னை முன்பிணையில் விடுவிக்குமாறு கோரி ஆதர்ஷா கரதன தாக்கல் செய்த முன்பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது.