செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறையும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எல்ல பகுதியில் இன்று (18) காலை 7 மணியளவில் உமாஓயா பல்நோக்கு திட்டத்தின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.உமாஓயா வேலைத்திட்டத்தின் இரவு...
மருந்துகள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் டெதுனு டயஸ் தலைவராகவும், பேராசிரியர் சந்திமா ஜீவந்தர, பேராசிரியர் பிரியதர்ஷினி கலப்பதி...
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்தமை உள்ளிட்ட சம்பவங்கள்...
எசல பெரஹெர ஒளியூட்டுவதற்கான மதிப்பிடப்பட்ட தொகை தொடர்பில் கண்டி மாவட்ட செயலாளர் தலைமையில் இன்று (18) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தலதா மாளிகை வளாகத்தில் இந்த கலந்துரையாடல் தலதா மாளிகை, சத்தரா மகா தேவாலயம் மற்றும் நகர...
யாழ். தீவக வலய பாடசாலை ஒன்றில் அதிபரினால் மாணவி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று (17) காலை பாடசாலையில் விசாரணைகளை நடத்தச் சென்று கல்வி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தீவகம் மண்கும்பான் பகுதியில் உள்ள...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(18) மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தமிழ்...
வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி வருமானம், இந்த...
சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) நாட்டின் ஒப்பந்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட ஆதரவிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் பாராட்டியுள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் இன்று தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் ஆதரவை...
ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் மொட்டு கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் இரவு விருந்துக்கு அழைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்பாடு செய்துள்ளார். இன்று இரவு இடம்பெறும் இந்த விருந்திற்கு அமைச்சர்கள் உறுப்பினர்கள மாத்திரமின்றி அவர்களின் மனைவிகளையும் அழைக்க...