தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த புனர்வாழ்வு மையமொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நிலையமே இவ்வாறு பொலிஸாரால் சோதனையிடப்பட்டுள்ளது. தெஹிவளை – மல்வத்தை வீதி பகுதியில் இயங்கி வந்த...
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு கைது செய்ய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் புலனாய்வு அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால்...
இலங்கையில் உள்ள அஞ்சல் பணியாளர்களுக்கு அஞ்சல் சேவையின் நவீனமயமாக்கலின் ஒரு பகுதியாக, விசேட சலுகை ஒன்று வழங்கப்படவுள்ளது என்று அறிவிப்பக்கட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் காலங்களில் பாரம்பரிய துவிச்சக்கரவண்டி அல்லாமல், முச்சக்கர வண்டிகளில் அஞ்சல் விநியோகம் செய்வர் என்று...
வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் அதிகாரி காயமடைந்துள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம் (16.07.2023) இடம்பெற்றுள்ளது. வீதி கடமையில்...
குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று...
பேராதனை வைத்தியச்சாலையில் செலுத்தப்பட்ட தடுப்பூசியினால் உயிரிழந்தாக கூறப்படும் 21 வயதான யுவதியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேராதனை போதனா...
மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (15) மட்டு நகர் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பு...
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதற்காக பொரளை பொலிஸ்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்...
அக்குரஸ்ஸ தலஹகம பிரதேசத்தில் மூடி ஒன்றுதொண்டையில் சிக்கி பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. சுமார் ஒரு வருடமும் 15 நாட்களும் வயதுடைய குழந்தை வாயில் போத்தல் ஒன்றின் மூடியை வைத்திருந்த போது அது தொண்டையில் சிக்கியுள்ளதாக...