தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய, ஜூன் மாதத்தில் பணவீக்கம் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் மாதத்தில் பணவீக்கம் 10.8% ஆக குறைவடைந்துள்ள நிலையில், மே மாதத்தில் பணவீக்கம்...
24 வயதுடைய தாயையும் அவரது 11 மாதக்குழந்தையையும் கொடூரமான முறையில்படுகொலை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ்காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டநபர் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேநபர் உயிரிழந்த வாசனா என்றபெண்ணின் கணவரின் தூரத்துஉறவினர் என...
கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை களனி தமிழ் வித்தியாலயத்தில் இன்று (21) 13 மாணவர்கள் ஒரே நேரத்தில் மயக்கமுற்ற நிலையில் உடனடியாக கரவனல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ஒரு சில மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.ஏனைய மாணவர்கள் தொடர்ந்து...
தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவத்துகொட – வெலிபாரவில் நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.வெலிபாரவை சேர்ந்த 41...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதேவேளை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று (21) காலை டெல்லியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...
அத்தியாவசிய மருந்து வகைகளின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கை 383 ஆக குறைக்கப்பட்டிருந்ததாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மருத்துவர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்நியச்செலாவணி மற்றும்...
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (21)அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, நேற்றுடன் ஒப்பிடுகையில் 315.80 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 317.26...
தடுப்பூசி அல்லது மருந்தை பெற்றுக்கொள்ளும்போது ஏதேனும் ஓர் ஒவ்வாமை நிலை ஏற்படுமாயின் அதற்காக அவசர சிகிச்சைகளை வழங்கும் முறைமை தொடர்பில் அரச வைத்தியசாலைகளுக்கு அறியப்படுத்தும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய, அரச...
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்காக ஒருவேளை உணவை வழங்கும் போசாக்கு வேலைத்திட்டத்திற்காக உணவை விநியோகிப்பவர்களுக்கான பல மாத கால கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மே மாதம் முதல் இதுவரை அந்த...
களுத்துறை வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் நேற்றைய தினம் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.56 வயதுடைய நபர் ஒருவரே ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு...