தன்னடைய இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த...
54 இலங்கையர்கள் செல்லுபடியாகும் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தமைக்காக குவைட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான...
சீனாவின் சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நாட்டில் எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தற்போது...
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக Fact Crescendo Sri Lanka இணையத்தளம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர்...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று(14) ஏற்பட்ட திடீர் மின் தடைக்கு தொழில்நுட்ப கோளாறே காரணமென விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வைத்தியசாலையின் ஒரு பகுதிக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் மின் கம்பியில் ஏற்பட்ட சேதத்தினால் சில மணித்தியாலங்கள் மின் தடை...
பொதுப் போக்குவரத்து வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.நிதியமைச்சர் என்ற வகையில் இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்துக்கமைய, தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல்...
மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி உயர் இரத்த அழுத்த்திற்கான மருந்தை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மதவாச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்துக் கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக அபாயகரமான மருந்துக் கட்டுப்பாட்டுச் சபையின் அனுராதபுர அலுவலக...
இலங்கை சுங்கம், மதுவரித் திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை தொடருந்து திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதன் ஊடாக 50 சதவீத அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள...
ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பை சில நபர்கள் தவறாகப் தமது தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களுடன், உத்தியோகபூர்வ வேலைகள் அல்லாத வேறு எதற்கும் அலுவலக கடிதத் தலைப்பைப் பயன்படுத்துவதை இடைநிறுத்தி சுற்றறிக்கை வெளியிடப்பட உள்ளதாகத்...
மேல் மாகாணத்தின் கோரக்காபொல பிரதேசத்தில் இன்று அதிகாலை பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட முற்பட்ட 9 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.காலி வீதியில் நடத்தப்படவுள்ள மோட்டார் சைக்கிள் போட்டி தொடர்பில் கிடைத்த இரகசிய தகவலையடுத்து...