முக்கிய செய்தி
பயணப் பொதியொன்றில் சடலமொன்று கண்டுபிடிப்பு…!
பயணப் பொதியொன்றில் இருந்து சடலமொன்றை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
சீதுவை தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப் பொதியொன்றில் இருந்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்தவர் ஆண் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Continue Reading