உள்நாட்டு செய்தி
கஹவத்தையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு !
இரத்தினபுரி கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் இருக்கின்ற ஆற்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெல்மடுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்த மேலதிக விசாரணைகளை கஹவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.