அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கம் காரணமாக சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
வட்டி வீத அதிகரிப்பால் வாகனங்களை கொள்வனவு செய்வதும் குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.