மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட வறட்சியின் பின்னர் இன்று மாலை தொடக்கம் மழைபெய்ய ஆரம்பித்துள்ளது. கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பெரும் துன்பங்களை எதிர்நோக்கி வந்தனர். இந்த வறட்சி நிலைய காரணமாக விவசாயிகளும்...
யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாயான 28 வயதுடைய வசந்தமலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பில் இருந்து...
அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்கள் இருவர் கெக்கிராவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அனுராதபுர – கெக்கிராவ பகுதியில் உந்துருளிகளை திருடி மாணவர்கள் அதனை விற்பனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இரு மாணவர்களும்...
இணையவழி மோசடிகள் குறித்து நாட்டு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதன்படி இலங்கை மத்திய வங்கி (CBSL) மக்களிடம் இருந்து வரிகளை வசூலிப்பதில்லை என்று அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏதேனும் தெளிவுபடுத்தல்...
காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதன் காரணமாகவே பாடசாலை மூடப்பட்டுள்ளது என...
இன்று திங்கட்கிழமை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும்...
திருகோணமலை – நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றை நிர்மாணிப்பதற்கு கோரப்பட்ட அனுமதி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் மீண்டும்நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த விகாரையின் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்குமாறு கோரி மாவட்ட செயலகத்திற்கு...
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் எனவும், மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர்...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை அதிகரிப்பதற்கான அமைச்சரவைப்பத்திரம் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...
இரண்டு வங்கிகளை தனியார்/பொது பங்காளித்துவமாக அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று முன்மொழிந்துள்ளார். பொரளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போது உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, பொது மற்றும்...